Sunday, October 15, 2023
HomeSlogamபௌமாஸ்வினி ஸ்பெஷல் ! எல்லா காலகட்டத்துக்கும் பயன் தரும் ஸ்துதி

பௌமாஸ்வினி ஸ்பெஷல் ! எல்லா காலகட்டத்துக்கும் பயன் தரும் ஸ்துதி

32 துர்கா நாமம் ஜபிப்பதால் எல்லாவிதமான கஷ்டங்களும் தவிடு பொடியாகிவிடும்.
அற்புதமான பலன் தரக்கூடிய இந்த துர்கா நாமம் சொல்லி அனைவரும் பயன் பெற வேண்டும் என துர்க்கை அம்பிகையை வணங்கி இங்கே பதிவு செய்கிறேன்.
32 துர்கா நாமங்கள்
துர்கா துர்காதி ச(h)மனீ துர்காபத்(3)விநிவாரிணீ
து(3)ர்க(3)மச்சேதி(3)னீ துர்கஸாதி(4)னீ துர்கநாசி(h)னீ
துர்கதோத்(3)தா(4)ரிணீ
துர்க நிஹந்த்ரீ துர்கமாபஹா
துர்கமக்ஞானதா(3) துர்கதை(3)த்யலோக த(3)வானலா
துர்கமா துர்கமாலோகா துர்கமாத்மஸ்வரூபிணீ
துர்கமார்க(3)ப்ரதா(3)
துர்கமவித்(4)யா துர்கமாச்(h)ரிதா
துர்கமக்ஞான ஸம்ஸ்தானா
துர்கமத்(4)யான பா(4)ஸினீ
துர்கமோஹா துர்கமகா(3)
துர்கமார்த ஸ்வரூபிணீ
துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ துர்கமாயுத(4) தா(4)ரிணீ
துர்கமாங்கீ(3) துர்கமதா
துர்கம்யா துர்கமேச்(h)வரீ
துர்கபீ(4)மா துர்கபா(4)மா
துர்கபா(4) துர்கதா(4)ரிணீ
யஸ்து துர்காயா மம மானவ:
படேத் ஸர்வப(4)யான்முக்தோ ப(4)விஷ்யதி ந ஸம்ச(h)ய:
அம்பிகையின் திருவடிகளில் சரணம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

Most Popular