குருவருள் கிடைக்க குரு வணக்க பாடல்

421

இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க குரு வணக்க பாடல்
குரு பகவான்
கல்லாலின்

புடையமர்ந்து நான்மறை

யாறங்க முதல் கற்ற

கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

பூரணமாய் மறைக்கப்

பாலாய்

எல்லாமாயல்லது மாய்

இருந்ததனை

இருந்தபடி இருந்து

காட்டி

சொல்லாமற் சொன்ன

வரை நினையாமல்

நினைந்து பவத்தொடக்கை

வெல்வோம்.

(இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்)