Friday, October 27, 2023
HomeSlogamஇழந்த பொருள் மீண்டும் கிடைக்க கார்த்தவீர்யார்ஜூன மந்திரம்

இழந்த பொருள் மீண்டும் கிடைக்க கார்த்தவீர்யார்ஜூன மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.

இழந்த பொருள் மீண்டும் கிடைக்க கார்த்த வீர்யார்ஜூன மந்திரம் வீட்டு பூஜை
மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை சொல்லலாம்.

‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம

ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்

தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்

நஷ்டஞ்சலப்யதே’

இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

Most Popular