Friday, October 27, 2023
HomeSlogamமரண பயம், வறுமை, நவகிரக தோஷம் போக்கும் கால பைரவர் மந்திரம்

மரண பயம், வறுமை, நவகிரக தோஷம் போக்கும் கால பைரவர் மந்திரம்

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, மேற்கண்ட மந்திரத்தை 27 முறை கூறி வழிபட மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

கால பைரவர் மந்திரம் பின்வருமாறு,

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

“ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, மேற்கண்ட மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். மனதிலிருக்கும் வீண் பயங்கள் ஒழியும். குறிப்பாக மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

Most Popular