காரடையான் நோன்பு ஸ்பெஷல் ! சரடு கழுத்தில் கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

93

தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம்
ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3
ஸ்லோகத்தின் அர்த்தம்:
ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் தேவி, சகல சௌபாக்கியங்களும் அருளிடப் பிரார்த்திக்கிறேன்.