குல தெய்வத்திற்கு சொல்ல வேண்டிய மந்திரம்!
குல தெய்வமே தெரியாதவர்கள் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம்
சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:
தினந்தோறும் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யும் போது குல தெய்வம் தெரியாதவர்கள் இந்த மந்திரத்தை சொல்லி வர வேண்டும். அதோடு, பசுவிற்கு வாழைப்பழம், அரிசியுடன் வெல்லம் கலந்தௌ கோ தானம் கொடுக்கலாம். ஏழை, எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
