Sunday, October 15, 2023
HomeSlogamமஹா சிவ ராத்திரி ஸ்பெஷல் ! சிவ புராணம் பொருளுடன் !

மஹா சிவ ராத்திரி ஸ்பெஷல் ! சிவ புராணம் பொருளுடன் !

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே.
தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே! ஆர்வம்/முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே! என் உள்ளத்தை நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே! உள் நிற்பவனே.
நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே !
சிவன் வருவான் !
அருள் தருவான் !
வாழ்வில் அனுதினமே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =

Most Popular