மாசி பூரம் ஸ்பெஷல் -காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

217

உலகை எல்லாம் ஈன்றெடுத்த மங்கள ஸ்வரூபியே ஜய ஜய ! ஸ்ரீ காமாக்ஷி தேவியே, காஞ்சிபுரவாஸியே ஜய ஜய ! பர்வத ராஜனின் தவப்புதல்வியே ஜய ஜய ! காமேஸ்வரர் எனும் மகேஸ்வரரின் காதலியே ஜய ஜய ! சித் என்னும் வானத்தில் விளங்கும் வெண்ணிலவே ஜய ஜய ! என்றும்,எப்பொழுதும் என் மனதில் நிலை பெற்று விளங்குவாயாக !
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !