மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்
தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்
நஷ்டஞ்சலப்யதே’
இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.