நல்ல வரன் அமைய தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்

63

திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும்.

அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர

வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே

அபிராமி அந்தாதியில் வரும் இப்பதிகத்தை தினமும் பாடி அம்பாளை வணங்கி வர நல்ல வரன் அமையும்.