Thursday, October 19, 2023
HomeSlogamகடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்!

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்!

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்!

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
9. ய இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர – மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்கள்,
பாம்பு தொல்லைகள் உள்ளவர்கள், மாலை சுற்றிப் பிறந்த தோஷம் உள்ளவர்கள், குழந்தை பிறப்பதில் ஏற்படும் துன்பம் இவை எல்லாமும் இந்த மந்திரத்தால் சரி செய்யப்படும்.

அஸ்வினி, மகம், மூலம், இந்த நட்சத்திரங்கள் உள்ள நாளில் நீங்கள் இந்த வழிபாட்டினை துவங்கலாம். திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திரங்கள் வரும் நாளிலும் இந்த வழிபாட்டினை துவங்கலாம். நட்சத்திரங்கள் எல்லாம் பார்க்க முடியாது என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கும் முதல் நாள், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு முருகன் கோவிலுக்குச் சென்று இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு, பின்பு தினம்தோறும் உங்கள் வீட்டிலேயே அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து வந்தால் போதும்.
உங்களுக்கான துவிதநாக பந்த மந்திரம் இதோ…

சேயா சேயாதே
தேயா சேயாசே
மாயா மாயாவா

வாயா மாயாமா
வாயா மாவாயா
மாயா சேமாசே
யோயா நேயாவோ
யாயே தேயாளே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − fourteen =

Most Popular