Wednesday, October 18, 2023
HomeSlogamராகு-கேது தோஷம் நீங்க துவிதநாக பந்தம்

ராகு-கேது தோஷம் நீங்க துவிதநாக பந்தம்

கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும், ராகு கேது தோஷமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை, அந்த இறைவனை நினைத்து உச்சரிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே.

கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும், ராகு கேது தோஷமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை, அந்த இறைவனை நினைத்து உச்சரிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இறுதிவரை விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் போராடுவதன் மூலம் எந்தத் தடையையும் தகர்த்து விடலாம் என்பதை மட்டும் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

Most Popular