Saturday, November 4, 2023
HomeSlogamஇந்த ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஜெபியுங்கள்

இந்த ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஜெபியுங்கள்

சித்த மங்கள ஸ்தோத்திர பாராயண பலன்

இந்த ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஜெபித்து வந்தால்

* அனஹா லக்ஷ்மி விரதம் இருந்து ஆயிரம் சிறந்த பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பதன் பலன் கிடைக்கும்.

* அந்த பலனானனது 45 நாட்கள் மண்டல விரதம் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணுதல் , கடுமையான உடல் உழைப்பால் பணம் சம்பாதித்து அந்த பணத்தைக் கொண்டு ஆயிரம் சிறந்த பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பதற்கு சமம்.

* இதை பாராயணம் செய்வதால் சித்த புருஷர்கள் தரிசனமும் ,ஸ்பரிசமும் கிடைக்கப் பெறுவார்கள்.

* மனத்திலுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

* ஸ்ரீ தத்தாத்ரேயரை தூய மனதுடனும், பக்தி சிரத்தையுடனும் மனம்,சொல்,செயலால் பூஜிப்பவர்களுக்கு ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரின் கிருபை பாராயணம் செய்த க்ஷனத்திலேயே கிட்டும்

* இந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்படும் இடத்திற்கு மூலை முடுக்குகளிலும் கண் காணாத இடத்திலிருக்கும் சித்த புருஷர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் வந்து சேர்வார்கள்.

ஓம் சாய் ராம்!!
ஜெய் குருதேவ தத்தா!! குருதேவ சிந்தன!!
ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே!!
திகம்பரா திகம்பரா ஸ்ரீபாதவல்லப திகம்பரா!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

Most Popular