ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ
மூலம்: ஸ்ரீமேரு தந்திரம்
ஸ்ரீகாளி பகளாமுகி ச லலிதா தூம்ராவதி பைரவி
மாதங்கி புவனேஸ்வரி ச கமலா ஸ்ரீவஜ்ர வைரோசனி
தாராபூர்வமஹாபதேன கதிதா வித்யா ஸ்வயம் ஸம்பூனா
லீலாரூபமயி ச தேசதசாதா பாலா து மாம் பாது சா
பொருள்: ஆதிகாலம் தொட்டு தாம் விரும்பிய வடிவத்தை எடுக்கும் சம்புவை போல, காளி, பகளாமுகி, லலிதா, தூமாவதி, பைரவி, மாதங்கி, புவனேஸ்வரி, கமலா, சின்னமஸ்தா, தாரா என பல்வேறு வடிவங்களை தாங்கிய பாலா என்னை என்றும் காக்க வேண்டும்!!
