Sunday, October 15, 2023
HomeSlogamஸ்ரீலட்சுமி ஸ்லோகம் - இதை சொன்னால் நிச்சயம் வேலை கிடைக்கும்

ஸ்ரீலட்சுமி ஸ்லோகம் – இதை சொன்னால் நிச்சயம் வேலை கிடைக்கும்

ஸ்ரீலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ||
ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||

ஸ்ரீலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − nine =

Most Popular