ஸ்ரீமஹாவித்யா கவசம் தொடர் – 01

534

ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ
ரிஷி: ஸ்ரீசதாசிவன்
சந்தஸ்: உஷ்ணிக்
ஓம்
ப்ராச்யாம் ரக்ஷது மே தாரா காமரூப நிவாஸினி
ஆக்னேயாம் ஷோடஸீம் பாது யாம்யாம் தூமாவதி ஸ்வயம்
நைருத்யாம் பைரவி பாது வாருண்யாம் புவனேஸ்வரி
வாயவ்யாம் சததம் பாது சின்னமஸ்தா மஹேஸ்வரி
பொருள்: காமரூபத்தில் வாசம் செய்யும் தாரா தேவி என்னை கிழக்கு திசையிலும், தென்கிழக்கில் ஷோடஸியும், தெற்கில் என்னை தூமாவதி தாயாரும் காக்கட்டும்!
தென்மேற்கில் என்னை பைரவியும், மேற்கு திசையில் புவனேஸ்வரியும், வடமேற்கில் சின்னமஸ்தா தேவியும் காக்கட்டும்!
(தொடரும் . . ‌.)
ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ