Sunday, October 22, 2023
HomeSlogamசெல்வம் செழிக்க சொல்ல வேண்டிய ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம்!

செல்வம் செழிக்க சொல்ல வேண்டிய ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம்!

செல்வம் செழிக்க சொல்ல வேண்டிய ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம்!

ஓம் ப்ரக்ருத்யை நமஹ
ஓம் விக்ருத்யை நமஹ
ஓம் வித்யாயை நமஹ
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நமஹ
ஓம் ச்ரத்தாயை நமஹ
ஓம் விபூத்யை நமஹ
ஓம் ஸுரப்யை நமஹ
ஓம் பரமாத்மிகாயை நமஹ
ஓம் வாசே நமஹ
ஓம் பத்மாலயாயை நமஹ
ஓம் பத்மாயை நமஹ
ஓம் சுசயே நமஹ
ஓம் ஸ்வாஹாயை நமஹ
ஓம் ஸ்வதாயை நமஹ
ஓம் ஸுதாயை நமஹ
ஓம் தன்யாயை நமஹ
ஓம் ஹிரண் மய்யை நமஹ
ஓம் லக்ஷ்ம்யை நமஹ
ஓம் நித்ய புஷ்டாயை நமஹ
ஓம் விபாவர்யை நமஹ
ஓம் அதித்யை நமஹ
ஓம் தித்யை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் வஸுதாயை நமஹ
ஓம் வஸுதாரிண்யை நமஹ
ஓம் கமலாயை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமாயை நமஹ
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நமஹ
ஓம் அனுக்ரஹபதாயை நமஹ
ஓம் புத்யை நமஹ
ஓம் அநகாயை நமஹ
ஓம் ஹரிவல்லபாயை நமஹ
ஓம் அசோகாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் லோக சோக விநாசிந்யை நமஹ
ஓம் தர்ம நிலயாவை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் லோகமாத்ரே நமஹ
ஓம் பத்மப்ரியாயை நமஹ
ஓம் பத்மஹஸ்தாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்மஸுந்தர்யை நமஹ
ஓம் பக்மோத்பவாயை நமஹ
ஓம் பக்த முக்யை நமஹ
ஓம் பத்மனாப ப்ரியாயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பத்ம மாலாதராயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் பத்மிந்யை நமஹ
ஓம் பத்மகந்திந்யை நமஹ
ஓம் புண்யகந்தாயை நமஹ
ஓம் ஸுப்ரஸந்நாயை நமஹ
ஓம் ப்ரஸாதாபி முக்யை நமஹ
ஓம் ப்ரபாயை நமஹ
ஓம் சந்த்ரவதநாயை நமஹ
ஓம் சந்த்ராயை நமஹ
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நமஹ
ஓம் சதுர்ப் புஜாயை நமஹ
ஓம் சந்த்ர ரூபாயை நமஹ
ஓம் இந்திராயை நமஹ
ஓம் இந்து சீதலாயை நமஹ
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் சிவகர்யை நமஹ
ஓம் ஸத்யை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விச்ய ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நமஹ
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நமஹ
ஓம் சாந்தாயை நமஹ
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நமஹ
ஓம் ச்ரியை நமஹ
ஓம் பாஸ்கர்யை நமஹ
ஓம் பில்வ நிலாயாயை நமஹ
ஓம் வராய ரோஹாயை நமஹ
ஓம் யச்சஸ் விந்யை நமஹ
ஓம் வாஸுந்தராயை நமஹ
ஓம் உதா ராங்காயை நமஹ
ஓம் ஹரிண்யை நமஹ
ஓம் ஹேமமாலின்யை நமஹ
ஓம் த ந தாந்யகர்யை நமஹ
ஓம் ஸித்தயே நமஹ
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நமஹ
ஓம் சுபப்ரதாயை நமஹ
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நமஹ
ஓம் வரலக்ஷம்யை நமஹ
ஓம் வஸுப்ரதாயை நமஹ
ஓம் சுபாயை நமஹ
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நமஹ
ஓம் ஸமுத்ர தநயாயை நமஹ
ஓம் ஜயாயை நமஹ
ஓம் மங்கள தேவதாயை நமஹ
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நமஹ
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நமஹ
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நமஹ
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நமஹ
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நமஹ
ஓம் நவ துர்காயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நமஹ
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நமஹ
ஓம் புவனேச்வர்யை நமஹ
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாம…

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை களில் ஸ்ரீ மகாலட்சுமி படத்திற்கு மாலை அணிவித்து இந்த மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நம் வாழ்வில் செல்வம் செழிக்க மகாலட்சுமி ஆசிர்வதிப்பாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eleven =

Most Popular