Saturday, October 28, 2023
HomeSlogamதீராத துன்பம் வரும் போது பாட வேண்டிய திருநாவுக்கரசர் பாடல்

தீராத துன்பம் வரும் போது பாட வேண்டிய திருநாவுக்கரசர் பாடல்

மனிதர்களுக்கும் வெவ்வேறு காரணங்களால் துன்பங்கள் வரும். அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வருவதற்கு கடவுள் மேல் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மனிதர்களுக்கும் வெவ்வேறு காரணங்களால் துன்பங்கள் வரும். அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வருவதற்கு கடவுள் மேல் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இதோ அந்த பாடல்:

சொற்றுனை வேதியன் சோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்,
நற்றுணை யாவது நமச்சி வாயவே!

எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக நம்பினால் தான் அதற்கு பலனும் உண்டு. நாம் தீர்க்கமாக நம்புவதுதான் நம் வாழ்க்கையில் செயல் வடிவமாக மாற்றமடையும். உங்களுக்கு தீராத துன்பம் நேரும் பொழுது இந்த பாடலை நம்பிக்கையுடன் உச்சரியுங்கள். உங்களது கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தவிடு பொடியாகி விடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 6 =

Most Popular