உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே….
துன்பம் போக்கும் முருகன் மந்திரம்
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ…
வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்…
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!..
