Sunday, October 15, 2023
HomeSlogamஉத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

சிவனைத் துதித்து உத்திரட்டாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான் ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.

அந்த காந்த காய பாப ஹாரிணே நம:
சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம:
சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸெளக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

Most Popular