Monday, October 23, 2023
HomeSlogamசிவனின் அருள் பெற சொல்ல வேண்டிய விஸ்வநாதாஷ்டகம்!

சிவனின் அருள் பெற சொல்ல வேண்டிய விஸ்வநாதாஷ்டகம்!

சிவனின் அருள் பெற சொல்ல வேண்டிய விஸ்வநாதாஷ்டகம்

கங்கா தரங்கா ரமணீய ஜடா கலாபம் கௌரி நிரந்தர விபூஷித வாம பாகம் நாராயண ப்ரிய அனங்க மதாபஹர்ரம் வாரணாசி புர பதிம்பஜ விஸ்வநாதம் 1
வாச்ச மகோசர மநேககுன ஸ்வரூபம்
வாகீச விஷ்ணு சுர சேவித பாத பத்மம்
வாமென விக்ரஹா வரென கலத்ரவந்தம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் 2
பூதாதீபம் புஜக புஷன புஷி தாங்கம்
வ்ய்க்ராஜினம்பர தரம் ஜடிலம் த்ரிநேத்ரம்
பாசங்குச பய வர ப்ரத சூல பாணிம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் . 3
சீதாம்சு சோபித கிரீட விரஜமணம்
பாலேக்ஷன நில விசோஷித பஞ்ச பாணம்
நாகதி பரசித்த பாசுர கர்ம பூரம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 4
பஞ்சானனம் துருத மத மதங்க ஜனாம்
நாகன்தகம் தனுஜா புங்கவ பன்னகானம்
தவநலம் மரண சோக ஜரடாவீனம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 5
தேஜோமயம் சுகுணா நிர்குண மத்வீதீயம்,
அனந்த கந்த மபாரஜித மபிரமேயம் ,
நாகத்மகம் சகல நிஷ்கல ஆத்ம ரூபம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 6
ஆசாம விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தம்,
பாபே ரதிம் ச சுநிவர்யா மன ஸமாதௌ
ஆதாய ஹ்ருத் கமல மத்ய கதம் பரேசம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 7
ராகாதி தோஷ ரஹிதம் சுஜநானுராக
வைராக்ய சாந்தி நிலையம் கிரிஜா சகாயம்
மாதுர்ய தைர்ய சுபகம் கர்லாபி ராமம்
வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 8
பலசுருதி
வாரனாசி புர பதே ஸ்தவனம் சிவச்யா
வ்யக்ஹ்யதம சதகம் இதம் பாடஹி மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல சௌக்ய மானந்த கீர்த்திம் ,
சம்ப்ரப்ய தேவ நிலையே லபதே ச மோக்ஷம்..
விச்வநாதாஷ்டகமிதம் ய: படேச்சிவஸந்நிதௌ
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே
இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விஸ்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்….!!!
சக்தி வாய்ந்த இந்த விஸ்வநாத அஷ்டகம் ஸ்லோகத்தை முடிந்தால் தினமும் அல்லது திங்கட்கிழமை இல்லையென்றால் சிவபெருமானுக்கு விஷேசமாக உள்ள பிரதோஷம், சிவராத்திரி ஆகிய தினங்களில் பாராயணம் செய்து வந்தால் எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் ஆகிய சிவபெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two − 1 =

Most Popular