Saturday, October 14, 2023
HomeSlogamவியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம்

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம்

 

வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

விநாயகர்(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 18 =

Most Popular