Monday, November 6, 2023
HomeSlogamஎதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்

எதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்

ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும், அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது. எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.

பகளாமுகிஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும், அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது. எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.

ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:

ஓம் நமோ பகவதி |
ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி |
மம சர்வ நிந்தகானாம் சர்வ
துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய |
ஜிஹ்வாம் முத்ரய முத்ரய |  
புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||
ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம்
முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |
தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு
குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு
கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய  ஸ்தம்பய |
கேம் கீம் மாரய மாரய |
பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |
ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ  ரக்ஷ |
க்ரஹம் நிவாரய நிவாரய |
வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர |
தாரித்ர்யம் நிவாரய நிவாரய |
சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ
பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ
பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |
பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |
தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி
மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி  மாம் ரக்ஷ ரக்ஷ |
பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி  
மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய  விநாசய  |
சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே  
ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |
சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய
மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன்
உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =

Most Popular