Saturday, October 28, 2023
HomeAalayangalபல்லி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

பல்லி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இதில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தொலைவில் இருக்கும் ஆறுமுகம் அகலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடசுவாமி ஹைகோர்ட் மகாராஜா என்று அழைக்கப்படுகிறார் பிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார் இவர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நெல்லை கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு சென்று விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஒரு முறை கணபதி சமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து ஒளிபரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வரும் போது இந்த இரட்டை சுடலைமாடசுவாமி கோவில் தாண்டி வருகிறார் மூட்டை மாயமாகி விடுகிறது இதே நிகழ்வு வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது மாதம் ஒன்று ஆகியும் காரணம் தெரியாமல் தவிக்கிறார் பிள்ளையவர்கள் ஒருநாள் அவரது கனவில் தோன்றி உனது வண்டியில் இருக்கும் நெல் மூட்டைகளை நான்தான் எடுத்தேன் என்று கூறுகிறார் என் எல்லைக்குள் தொழில்செய்யும் நீ என்னை கவனிக்காமல் செல்கிறார் அதனால் தான் இந்த செயலை செய்தேன் என்று கூறினார் அப்போது பிள்ளை நான் முருகனுக்கு அடிமை பலி கொடுத்து பூஜை செய்ய என்னால் முடியாது உன் இருப்பிடம் தேடி வந்து கொடுக்க முடியவில்லை என்று கூறினார் அதற்கு சுடலைமாடன் அடுத்து வரும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையில் இருந்து எட்டாவது விழா காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கு இடையே ஒற்றைப் வேப்பமரத்தின் கீழ் வளர்ந்த நிற்பேன் என்று கூறினார் இந்த இடத்தில் கோவில் எழுப்பி வழிபடு உன்னையும் உன் சந்ததி நேரம் நான் காப்பாற்றுவேன் என்று கூறி மறைகிறார் பக்தர்களுக்கு வேறுபாடு எதுவும் காட்டாமல் திருநீறு கொடுத்து அனுப்பும் நான் எனக்கு வேண்டியதை அவர்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன் இதை மட்டும் நீ செய்தால் போதும் என்று எடுத்துரைக்கிறார் சுடலைமாடசுவாமி சொன்னபடியே பணம் காட்டுக்குள் வேப்ப மரத்தினடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார் அந்த இடத்தில் கோவிலும் கட்டப்பட்டது வேப்பமரத்தின் அடியில் தோன்றியதால் இந்த சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார் ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது சப்தம் எழுப்பினால் அதை சுடலைமாட ஆண்டவனை உத்தரவாக ஏற்றுக்கொண்டு நடத்த முடிவு செய்கின்றனர் பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிப்பிட்ட நாள் மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை நான் மாதம் மாறி கூட இந்த உத்தரவு வந்த பின்னர்தான் கொலை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர் சுடலைமாடன் பங்குகொண்டு உத்தரவு கொடுப்பதாக இந்த கோவில் மக்கள் நம்புகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + nine =

Most Popular