மீன ராசி

85

நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் இன்று வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் இன்று விலகும். தொழில் சம்பந்தமாக புதிய கருவிகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.