கும்ப ராசி

32

வரவைக் காட்டிலும் இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். உற்றார் வழியில் உதவிகள் கிடைக்கும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நல்ல முன்னேற்றம் அடையலாம். உங்களுக்கு இன்று எதிலும் பொறுமை தேவை.