மகர ராசி

32

இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.உங்கள் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும் உறவினர்களின் வருகை உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தில் மிகவும் திருப்திகரமாக இருக்கும். உங்கள் வங்கியின் சேமிப்புகள் உயரும் பழைய கடன் வசூலாகும்.