தனுசு ராசி

33

மருத்துவ செலவுகள் ஏற்படும் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வேலையில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும் நிம்மதி நிலவும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் சிறிது கவனம் தேவை இதனால் நீங்கள் பின் விரயங்களை தவிர்க்கலாம். இந்த நாள் சிறப்பாக அமையும்.