புகழ்பெற்ற வைணவ கோயில்கள் – பகுதி 2!
51. சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
52 . இருளர்பதி சுயம்பு பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
53 . ராமநாதபுரம் தன்வந்திரி பகவான் கோயில் – கோயம்புத்தூர்
54. கா . புங்கம்பாளையம் திம்மராயப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
55. ஊ.அகரம் கோதண்டராமர் கோயில் – கடலூர்
56 . திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயில் – கடலூர்
57. கிள்ளை கல்யாணக் கண்ணன் கோயில் – கடலூர் –
58. சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மர் கோயில் – கடலூர்
59. புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோயில் – கடலூர்
60 . நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயில் – கடலூர்
61. பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோயில் – கடலூர்
62. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயில் – கடலூர்
63. கண்ணங்குடி வரதராஜப்பெருமாள் கோயில் – கடலூர்
64. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் – கடலூர்
65. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில் – கடலூர்
66. சி.முட்லூர் ஸ்ரீநிவாசபெருமாள் கோயில் – கடலூர்
67. கோவிலூர் சென்னகேஸ்வர பெருமாள் கோயில் – தர்மபுரி
68. தென்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி கோயில் – தர்மபுரி
69. கோட்டைப்பட்டி சென்றாயப்பெருமாள் கோயில் – திண்டுக்கல்
70 . வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் கோயில் – திண்டுக்கல்
71 . ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் – திண்டுக்கல்
72 . தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோயில் – திண்டுக்கல்
73 . ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயில் – திண்டுக்கல்
74 . திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயில் – திண்டுக்கல்
75 . ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கர் கோயில் – திண்டுக்கல்
76 . பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் – திண்டுக்கல்
77. காலடி திருக்காலடியப்பன் கோயில் – எர்ணாகளம்
78. அடுவாச்சேரி – வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோயில் – எர்ணாகுளம்
79 . திருப்பூனித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் கோயில் – எர்ணாகுளம்
80. திருவரங்கம் அரங்கநாதர் கோயில் – ஈரோடு
81. பாரியூர் ஆதிநாராயணப்பெருமாள் கோயில் – ஈரோடு
82. பவானி ஆதிகேசவப்பெருமாள் கோயில் – ஈரோடு
83 . கருங்கல்பாளையம் கோதண்டராமசுவாமி கோயில் – ஈரோடு
84. ஈரோடு கஸ்தூரி ரங்கபெருமாள் கோயில் – ஈரோடு
85. மயிலாடி கிருஷ்ணன் கோயில் – ஈரோடு
86. கோனார்பாளையம் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் – ஈரோடு
87. புதூர் லட்சுமி நாராயணர் கோயில் – ஈரோடு –
88. பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் கோயில் -ஈரோடு
89. கேதவரம் நரசிம்மர் கோயில் – குண்டூர்
90. ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயில் – கடப்பா
91. அன்னாவரம் சத்யதேவர் கோயில் – காக்கிநாடா
92. ஒர்ச்சா தாம் ராமர் கோயில் – கஞ்சன்காட்
93 . செட்டிப்புண்ணியம் வரதராஜர் கோயில் – காஞ்சிபுரம்
94 . பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர் கோயில் – காஞ்சிபுரம்
95 . மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயில் – காஞ்சிபுரம்
96. கூழம்பந்தல் பேசும் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
97. அமிர்தபுரி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
98 . சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) கோயில் – காஞ்சிபுரம்
99. காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
100 . திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசர் கோயில் – காஞ்சிபுரம்
