ப்லவ வருஷத்திய முக்ய பண்டிகை/வ்ரத தினங்கள்

283

14.04.2021 புதன் பிலவ தமிழ் வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்
18.04.2021 ஞாயிறு ஸ்ரீ ராமனுஜர் ஜயந்தி
21.04.2021 புதன் ஸ்ரீராம நவமி
23.04.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
26.04.2021 திங்கள் சித்ர பௌர்ணமி
27.04.2021 செவ்வய் ஸ்வாதி
03.05.2021 திங்கள் ச்ரவண வ்ரதம்
07.05.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
11.05.2021 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை
14.05.2021 வெள்ளி அக்ஷய த்ருதீயை, வைகாசி மாஸப்பிறப்பு
17.05.2021 திங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி
23.05.2021 ஞாயிறு ஏகாதஸி
24.05.2021 திங்கள் ஸ்வாதி
25.05.2021 செவ்வாய் வைகாசி விஸாகம், ஸ்ரீ ந்ருசிம்ஹ ஜயந்தி
31.05.2021 திங்கள் ச்ரவண வ்ரதம்
06.06.2021 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி
09.06.2021 புதன் போதாயன அமாவாஸ்யை
10.06.2021 வியாழன் அமாவாஸ்யை
15.06.2021 செவ்வாய் ஆனி மாஸப்பிறப்பு
21.06.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி / ஸ்வாதி
27.06.2021 ஞாயிறு ச்ரவண வ்ரதம்
05.07.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி
09.07.2021 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை
16.07.2021 வெள்ளி தக்ஷிணாயன புண்யகாலம்
17.07.2021 சனி ஆடிப்பண்டிகை
18.07.2021 ஞாயிறு ஸ்வாதி
20.07.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
24.07.2021 சனி ச்ரவண வ்ரதம்
04.04.2008 புதன் ஸர்வ ஏகாதஸி
08.08.2021 ஞாயிறு ஆடி அமாவாஸ்யை
11.08.2021 புதன் திருவாடிப்பூரம்
14.08.2021 சனி ஸ்வாதி
17.08.2021 செவ்வாய் ஆவணி மாஸப்பிறப்பு
18.08.2021 புதன் ஸர்வ ஏகாதஸி
20.08.2021 வெள்ளி வரலக்ஷ்மி வ்ரதம்
21.08.2021 சனி ரிக் உபாகர்ம, ஹயக்ரீவ ஜயந்தி, திருவோணம் பண்டிகை, ச்ரவண வ்ரதம்
22.08.2021 ஞாயிறு யஜுர் உபாகர்ம,
23.08.2021 திங்கள் காயத்ரீ ஜபம்
30.08.2021 திங்கள் கோகுலாஷ்டமி, வைகானஸ/முனித்ரய ஸ்ரீஜயந்தி
31.08.2021 செவ்வாய் பாஞ்சராத்ர / ஸ்ரீமடம் ஸ்ரீஜயந்தி
03.09.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
06.09.2021 திங்கள் ஸர்வ அமாவாஸ்யை
09.09.2021 வியாழன் ஸாம உபகர்ம (குஜ சாந்தி)
10.09.2021 வெள்ளி விநாயகர் சதுர்த்தி
11.09.2021 சனி ஸ்வாதி
17.09.2017 வெள்ளி புரட்டாசி மாஸப்பிறப்பு, ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்
21.09.2021 செவ்வாய் மஹாளய பக்ஷம் ஆரம்பம்
24.09.2021 வெள்ளி மஹாபரணி
29.09.2021 புதன் மத்யாஷ்டமி
02.10.2021 சனி ஸர்வ ஏகாதஸி
05.10.2021 செவ்வாய் போதாயன அமாவாஸ்யை
06.10.2021 புதன் மஹாளய அமாவாஸ்யை
07.10.2021 வியாழன் நவராத்ரி பூஜா ஆரம்பம்
14.10.2021 வியாழன் மஹா நவமி, ஸரஸ்வதி பூஜை
15.10.2021 வெள்ளி விஜயதஸமி, ச்ரவண வ்ரதம், ஸ்ரீ வேதாந்த
தேஸிகர் திருநக்ஷத்ரம்
16.10.2021 சனி ஸர்வ ஏகாதஸி
17.10.2021 ஞாயிறு துலா விஷு புண்யகாலம்
18.10.2021 திங்கள் துலா ஸ்நானம் ஆரம்பம்
01.11.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி
03.11.2021 புதன் பின்னிரவு நரக சதுர்த்தஸி
04.11.2021 வியாழன் ஸர்வ அமாவாஸை, தீபாவளி பண்டிகை, லக்ஷ்மி குபேர பூஜை
08.11.2021 திங்கள் மணவாள மாமுநிகள் திருநக்ஷத்ரம்
11.11.2021 வியாழன் ச்ரவண வ்ரதம்
15.11.2021 திங்கள் ஸர்வ ஏகாதசி
16.11.2021 செவ்வாய் கடைமுகம், துலா ஸ்நான பூர்த்தி, கார்த்திகை மாஸப்பிறப்பு
17.11.2021 புதன் முடவன் முழுக்கு
18.11.2021 வியாழன் வைகானஸ தீபம்
19.11.2021 வெள்ளி பாஞ்சராத்ர/ஸ்ரீமடம் திருக்கார்த்திகை தீபம்
30.11.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
02.12.2021 வியாழன் ஸ்வாதி
03.12.2021 வெள்ளி போதாயன அமாவாஸ்யை
04.12.2021 சனி அமாவாஸ்யை
08.12.2021 புதன் ச்ரவண வ்ரதம்
14.12.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி (ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதஸி)
16.12.2021 வியாழன் மார்கழி மாஸப்பிறப்பு, தனுர் மாத பூஜாரம்பம்
29.12.2021 புதன் ஸ்வாதி
30.12.2021 வியாழன் ஸர்வ ஏகாதஸி
02.01.2022 ஞாயிறு ஸர்வ அமாவாஸ்யை, ஹனுமத் ஜயந்தி
05.01.2022 புதன் ச்ரவண வ்ரதம்
11.01.2022 செவ்வாய் கூடாரைவல்லி
13.01.2022 வியாழன் வைகுண்ட ஏகாதஸி (கோயில் தவிர), – போகிப்பண்டிகை
14.01.2022 வெள்ளி தை மாஸபிறப்பு, உத்தராயண புண்யகாலம், மகர ஸங்க்ராந்தி, பொங்கல் பண்டிகை
பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் பகல் 1.45 – 2.30 PM (IST) உத்தமம்.
15.01.2022 சனி கனு, மாட்டுப்பொங்கல்
25.01.2022 செவ்வாய் ஸ்வாதி
31.01.2022 திங்கள் ஸர்வ தை அமாவாஸ்யை
01.02.2022 செவ்வாய் ச்ரவண வ்ரதம்
08.02.2022 செவ்வாய் ரத ஸப்தமி
12.02.2022 சனி ஸர்வ ஏகாதஸி
13.02.2022 ஞாயிறு மாசி மாஸப்பிறப்பு
17.02.2022 வியாழன் மாசி மகம்
22.02.2022 செவ்வாய் ஸ்வாதி
24.02.2022 வியாழன் அஷ்டகா
25.02.2022 வெள்ளி அன்வஷ்டகா
27.02.2022 ஞாயிறு ஏகாதஸி
28.02.2022 திங்கள் ச்ரவண வ்ரதம்
02.03.2022 புதன் ஸர்வ அமாவாஸ்யை
14.03.2022 திங்கள் ஸர்வ ஏகாதசி, காரடையார் நோன்பு, பங்குனி மாஸப்பிறப்பு
இரவு 8 மணிக்குமேல் 8.45க்குள் சரடு அணிய உகந்த நேரம்.
18.03.2022 வெள்ளி பங்குனி உத்திரம்
21.03.2022 திங்கள் ஸ்வாதி
28.03.2022 திங்கள் ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்
31.03.2022 வியாழன் ஸர்வ அமாவாஸ்யை
02.04.2022 சனி யுகாதிப்பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு
10.04.2023 ஞாயிறு ஸ்ரீராம நவமி
12.04.2022 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
14.04.2022 வியாழன் சுபகிருது தமிழ் வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்.
|| ஸுபமஸ்து ||