திதிகளின் தெய்வங்கள்!
சுக்லபட்சம் Thithi
1. பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா
2. துவிதியை – பிரம்மா
3. திரிதியை– சிவன் மற்றும் கெளரி மாதா
4. துர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுரசுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ் டமி – காலபைரவர்
9. நவமி –சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகோதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. துர்த்தசி – காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை
கிருஷ்ணபட்சம் thithi
1. பிரதமை – துர்க்கை
2. துவதியை – வாயு
3. திருதியை –அக்னி
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்மி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி – மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி – சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரசயோதசி – நந்தி
14. துர்த்தசி – ருத்ரர்
15. அமாவாசை – பித்ருக்கள் மற்றும் காளி
திதி சூனிய பரிகாரமாக தெய்வ திருத்தலத்தில் இருக்கும் தல விருட்சத்தின் அடியில் 5 நெய் தீபங்கள் ஏற்றி மண்டியிட்டு திதி சூன்ய ராசி தோஷம் நீங்க வேண்டும் என்று திதி தேவதையையும் அங்குள்ள தெய்வத்தையும் வணங்க நிவர்த்திகள் கிடைக்கும்.
ருத்ராபிஷேக பலன்கள்:
அபிஷேகத்தை பார்த்திருப்போம்
அதன் பலன்கள் என்னவென்றே தெரியாமலே..
தெரிஞ்சிண்டு ஆனந்தமா தரிசித்தால் எப்படியிருக்கும்?
ஜலேன வ்ருஷ்டிமாப்னோதி –
நீரால் அபிஷேகம் செய்தால் மழை பொழியும்
வ்யாதிசாந்த்யை குசோதகை:-
-தர்பை நீர் வ்யாதியை போக்கும்
பசுக்களை வேண்டுவோர் தயிராலும்
(தத்னா பசுகாமாய)
பணம் செல்வம் வேண்டுவோர் கரும்பு ரசத்தாலும்
(ஸ்ரியா இக்ஷு ரசேன வை)
பெரும்பணக்காரத்தன்மை அடைய தேன் நெய்யாலும்
(மத்வாஜ்யேன தனார்த்தீஸ்யாத்)
புண்ய நதி நீர் அபிஷேகத்தால் மோக்ஷமும்
(முமுக்ஷு:தீர்த்தவாரிணா)
சந்ததி வேண்டுவோர் பசும்பாலாலும்
(புத்ரார்த்தீ புத்ரமாப்னோதி பயசாசாபிஷேசனாத்)
கோரமான ஜ்வரம்போக கங்கா நீராலும்
(ஜ்வர ப்ரகோப சாந்த்யர்த்தம் ஜலதாரா சிவப்ரியா)
நெய்யால் 1000முறை சிவமந்த்ரத்தால் அபிஷேகம் செய்தால் வாழைஅடிவாழையான வம்சவ்ருத்தியையும்
(க்ருததாரா சிவே கார்யே யாவன்மந்த்ரசஹஸ்ரகம்
ததா வம்சஸ்ய விஸ்தாரோ ஜாயதே நாத்ர சம்சய:)
இப்படி மஹாலிங்காபிஷேகம் செய்வதால் சங்கரர் த்ருப்தியாகிறார்
(மஹாலிங்காபிஷேகேன சுப்ரீதோ சங்கரோ முதா)
யஜுர்வேத ருத்ரமுறைப்படி செய்க
(குர்யாத் விதானம் ருத்ராணாம்
யஜுர்வேத வினிர்மிதம்)
