புகழ்பெற்ற வைணவ கோயில்கள் உள்ள தலங்கள் – பகுதி 3!
101. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
102 . தாமல் தாமோதரப்பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
103. செட்டி புண்ணியம் தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில் – காஞ்சிபுரம்
104. பொன்பதர்க்கூடம் சதுர்புஜ கோதண்டராமர் கோயில் – காஞ்சிபுரம்
105. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
106. கூவத்தூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் .
107 . விளாங்காடு ஆதிமூல நராயணப் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
108 . மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் – காஞ்சிபுரம்
109 . மாங்காடு வைகுண்டவாசர் கோயில் – காஞ்சிபுரம்
110. நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் – கன்னியாகுமரி
111. திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோயில் – கன்னியாகுமரி
112. தான்தோன்றிமலை கல்யாணவெங்கட்ரமணர் கோயில் – கரூர்
113. பாளையம் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் – கரூர்
114. வேதாத்ரி நரசிம்மர் கோயில் – கிருஷ்ணா
115 . சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் – கிருஷ்ணகிரி
116. சூளகிரி வரதராஜப்பெருமாள் கோயில் – கிருஷ்ணகிரி
117. ஓசூர் ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் – கிருஷ்ணகிரி
118 . அப்பன் திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் – மதுரை
119. கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயில் – மதுரை
120. குராயூர் – கள்ளிக்குடி வேணுகோபால சுவாமி கோயில் – மதுரை
121. திருப்பரங்குன்றம் வரதராஜ பெருமாள் கோயில் – மதுரை
122 . திருநகர் வரதராஜப்பெருமாள் கோயில் – மதுரை
123. மதுரை வீரராகவப்பெருமாள் கோயில் – மதுரை
124. திருப்பாலை ராதா கிருஷ்ணர் கோயில் – மதுரை
125 . தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் – மதுரை
126. திருநகர் பிரசன்ன வரதராஜபெருமாள் கோயில் – மதுரை
127. விளாச்சேரி பட்டாபிராமர் கோயில் – மதுரை
128. மதுரை நவநீத கிருஷ்ணர் கோயில் – மதுரை
129. வடக்கு மாசி வீதி நவநீத கிருஷ்ணன் கோயில் – மதுரை
130 . கச்சைகட்டி நீலமேகப் பெருமாள் கோயில் – மதுரை
131. மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் (கிருஷ்ணர்) கோயில் – மதுரை
132 . மதுரை மதனகோபாலசுவாமி கோயில் – மதுரை –
133. யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில் – மதுரை
.134 . சோழவந்தான் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் – மதுரை
135. கண்டியதேவன்பட்டி சீனிவாச பெருமாள் கோயில் – மதுரை –
136. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் – மதுரை
137. கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் – மதுரை
138. மன்னாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் கோயில் – மதுரை
139. சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோயில் – மதுரை
140 . ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில் – மாண்டியா
141 . விஜய்நகர் யோகநரசிம்மர் கோயில் – மைசூரு
142 . வொண்டி கொப்பால் சர்க்கிள் லட்சுமி நரசிம்மர் கோயில் – மைசூரு
143. திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில் – மைசூரு
144. தொண்டனூர் நம்பி நாராயணர் கோயில் – மைசூரு
145 . திருக்குறையலூர் , சீர்காழி நரசிம்மர் கோயில் – நாகப்பட்டினம்
146. திருக்கடையூர் அமிர்தநாராயணப் பெருமாள் கோயில் – நாகப்பட்டினம்
147 . அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில் – நாகப்பட்டினம்
148. எதிர்கொள்பாடி , மேலைத்திருமணஞ்சேரி லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் – நாகப்பட்டினம்
149. மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் கோயில் – நாகப்பட்டினம்
150. மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் – நாகப்பட்டினம்
