இன்றைய பஞ்சாங்கம் 13-01-2021

8

மார்கழி 29, புதன்கிழமை, அமாவாசை திதி பகல் 10.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.28 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பின்இரவு 05.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. போகிப் பண்டிகை.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00