மேஷ ராசி
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும் இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள் மொத்தத்தில் இந்த நாள் இனிய நாளாக அமையும்
ரிஷப ராசி
உங்கள் பிள்ளைகள் பெருமை சேர்க்கும் படுகின்ற நடந்து கொள்வார்கள் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும் உத்தியோகத்தில் உள்ள வேலைப்பளு குறையும் சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள் தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் நல்லபடியாக முடியும் நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்
மிதுன ராசி
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது இன்று கடன் பிரச்சினையால் மன அமைதி குறையும் பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டு எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது சிறிது கவனம் தேவை
கடக ராசி
நீங்கள் பிறரை நம்பி கொடுத்த பொருட்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனக் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்
சிம்ம ராசி
மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும் இன்று குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எந்த தடையுமின்றி கிடைக்கும் இன்று தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம் கடன் வசூலாகும் இந்த நாள் இனிய நாளாக அமையும்
கன்னி ராசி
நீண்ட நாட்களாக வராத கடன் எல்லாம் வசூலாகும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பணவரவு மிகவும் தாராளமாக இருக்கும் வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும் உடல்நிலை சீராக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மொத்தத்தில் இந்த நாள் இனிய நாளாக அமையும்
துலாம் ராசி
இன்று பயணத்தால் அலைச்சல் ஏற்படும் வருமானம் பெருகும் குடும்பத்தினரின் மாற்று கருத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது கையிருப்பு குறையும் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நன்மைகள் ஏற்படும் வருமானம் பெருகும்
விருச்சக ராசி
இன்று கடன்கள் குறையும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் உறவினர்கள் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் வரவுக்கு மீறி செலவு ஏற்படும் மனைவி வழியாக நல்லது நடக்கும் மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்
தனுசு ராசி
உடன்பிறந்தவர்களால் இன்று இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டு உங்களுடைய உடல்நிலை இன்று மிகவும் சிறப்பாக இருக்கும் உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும் வீட்டின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்
மகரராசி
இன்று எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் மறையும் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஏற்படலாம் வெளியூர் பயணங்களில் கவனம் தேவை தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் உண்டாகும் உத்யோகத்தில் இருந்து வந்த போட்டி பொறாமை மறையும்
கும்ப ராசி
பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டு இன்று நீங்கள் எந்த வேலையிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள் சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வங்கி உதவிகளும் கிடைக்கப் பெறும் இந்த நாள் இனிய நாளாக அமையும்
மீன ராசி
இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்துவீர்கள் வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்று காலையிலேயே இனிய செய்தி வந்து சேரும் உடன்பிறந்தவர்களால் உங்கள் பிரச்சனைகள் குறையும் தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும் இந்த நாள் நல்ல நாளாக அமையும்
