Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 26-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 26-07-2020

ஆடி 11,
ஞாயிற்றுக்கிழமை,
சஷ்டி திதி காலை 09.32 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு சித்திரை.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
வாஸ்து நாள் காலை 7.30 மணி முதல் 8.06 மணிக்குள் மனை பூஜை செய்ய நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =

Most Popular