Saturday, November 4, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 14-05-2020

இன்றைய பஞ்சாங்கம் 14-05-2020

வைகாசி 01,
வியாழக்கிழமை,
சப்தமி திதி காலை 06.51 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
திருவோணம் நட்சத்திரம் காலை 06.22 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + sixteen =

Most Popular