Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 24-08-2020

இன்றைய பஞ்சாங்கம் 24-08-2020

ஆவணி 08, திங்கட்கிழமை, சஷ்டி திதி பகல் 02.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சுவாதி நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பகல் 03.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். லக்ஷ்மி நரசிம்மர் – முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =

Most Popular