பங்குனி 19,
புதன்கிழமை,
அஷ்டமி திதி பின்இரவு 03.40 வரை பின்பு வளர்பிறை நவமி.
திருவாதிரை நட்சத்திரம் இரவு 07.29 வரை பின்பு புனர்பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய பஞ்சாங்கம் 01.04.2020
RELATED ARTICLES
