Sunday, October 15, 2023
HomeSlogamஸ்ரீ கஜமுக பாத நமஸ்தே....

ஸ்ரீ கஜமுக பாத நமஸ்தே….

” ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே

சத்தியம் தர்மம் நாளும் துலங்க
கீர்த்தியெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாவம் விலகிட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

அப்பமும் அவல்பொரி வேண்டிக் கொடுக்க ஏற்றிடவே வருக …
அன்பை வழங்கிட ஆசை அறுபட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

செல்வமும் கல்வியூம் சேர்ந்து விளங்க வீரம் எல்லாம் தருக
நித்தம் மகிழ்திட நீதி நிலைத்திட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய கணபதி ஓம்

பந்தமும் பாசமும் சேரக்கிடைக்க
ஆசியெல்லாம் தருக
மங்களம் வளங்கிட மாரி பொழிந்திட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே….”

கணபதி சரணம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

Most Popular