Tuesday, October 17, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 02-03-2021

இன்றைய பஞ்சாங்கம் 02-03-2021

மாசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.59 வரை பஞ்சமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.29 சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular