புரட்டாசி 17, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. ரேவதி நட்சத்திரம் காலை 08.50 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
