Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 04-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 04-01-2021

மார்கழி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 07.14 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.47 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூரம் நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =

Most Popular