இன்றைய பஞ்சாங்கம் 04-03-2021

25

மாசி 20, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.