Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 04.04.2020

இன்றைய பஞ்சாங்கம் 04.04.2020

பங்குனி 22,
சனிக்கிழமை,
ஏகாதசி திதி இரவு 10.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
ஆயில்யம் நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு மகம்.
மரணயோகம் மாலை 05.08 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சர்வ ஏகாதசி.
பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =

Most Popular