Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 04-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 04-12-2020

கார்த்திகை 19, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.38 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 01.38 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + fifteen =

Most Popular