மார்கழி 21, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் மாலை 06.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
