புரட்டாசி 19, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 10.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் பகல் 02.56 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.56 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி – கிருத்திகை. விநாயகர் – முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
