ஐப்பசி 20, வியாழக்கிழமை, நாள் முழுவதும் பஞ்சமி திதி. நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
