சித்திரை 23,
புதன்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.45 வரை பின்பு பௌர்ணமி.
சித்திரை நட்சத்திரம் பகல் 01.51 வரை பின்பு சுவாதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி.
நரசிம்ம ஜெயந்தி. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய பஞ்சாங்கம் 06-05-2020
RELATED ARTICLES
