கார்த்திகை 21, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 07.45 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.46 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக — நவகிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
